வெளியிடப்பட்ட நேரம்: 11:52 (16/11/2016)

கடைசி தொடர்பு:11:56 (16/11/2016)

நெல்லையப்பர் கோயில் உண்டியல் திறப்பு

500,1000 செல்லாது என அறிவிக்கப்பட்ட பின் போதிய சில்லறை தட்டுப்பாட்டை தவிர்க்க வேண்டி நெல்லையப்பர் கோயில் உண்டியல் இன்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகிறது. இதில் சவுதி அரேபியா ரியால் மற்றும் 500,1000 ரூபாய் கட்டுகளும் இருந்தன.முழுவதும் மாலையில் வங்கியில் செலுத்தப்படுகிறது.

- எல்.ராஜேந்திரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க