செல்ஃபி எடுக்கத் தடை விதித்தது ரயில்வே போலீஸ்

ரயில்வே நடைபாதைகள், இருப்பு பாதைகளில் பொதுமக்கள் செல்ஃபி எடுக்கத்தடை விதித்துள்ளது ரயில்வே போலீஸ். கிண்டி ரயில்வே நிலையத்தில் இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுக்க முற்பட்டு இறந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீறினால் கடுமையான தண்டனை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30% ரயில்வே விபத்துகள் மொபைல் பயன்படுத்துவதால் நடக்கிறதாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!