கறுப்புப் பணத்தை மாற்றியதா ஸ்டேட் பேங்க்?

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்டேட் பேங்க் அதிகாரிகள், கோடிக்கணக்கில் டாஸ்மாக் வசூல் பணத்தை தனியார்களின் கறுப்புப் பணத்துக்கு பரிமாற்றம் செய்ததாக,  சிஐடியூ சார்பில் 23-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இதனால், வங்கி வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!