தனி வார்டு டூ போயஸ் கார்டன்..! அ.தி.மு.க தாெண்டனின் ஆசை (வீடியோ)

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். இதை அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலக காலனியில் வசித்து வருபவர் செளந்தரராஜன். எம்ஜி்ஆர் மன்ற மாவட்ட துணை செயலாளரான இவர், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, ஜெயலலிதா உடல்நிலை மற்றும் அதிமுக வெற்றி குறித்து பேசினார். வீடியோவை காண...

வீடியோ : தே.அசோக்குமார்

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!