வெளியிடப்பட்ட நேரம்: 13:36 (26/11/2016)

கடைசி தொடர்பு:13:07 (26/11/2016)

அமைச்சருக்காக காக்க வைக்கப்பட்ட மாணவர்கள்

ராமநாதபுரம் மருத்துவ நல பணி துறையின் சார்பில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது. இந்த பேரணியை துவக்கி வைக்க அமைச்சர் மணிகண்டன் தாமதமாக வர, பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், அன்வர்ராஜா எம்.பி., ஆட்சியர் நடராஜன் உள்ளிட்டோர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்துக் கிடந்தனர்.

- மோகன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க