வெளியிடப்பட்ட நேரம்: 10:37 (28/11/2016)

கடைசி தொடர்பு:12:37 (28/11/2016)

நெல்லையில் மீட்கப்பட்டது ஆஸ்திரேலிய ஆந்தை அல்ல

நெல்லையில் அரிய வகை ஆந்தை மீட்கப்பட்டுள்ளதாக இன்று காலை தகவல் வெளியானது. ரோட்டில் தத்தளித்த அந்த ஆந்தையை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். ஆனால், இது அனைத்து கண்டங்களிலும் (துருவம், பாலைவனம் தவிர) காணப்படும் common barn owl வகை ஆந்தை. இந்தியாவில் பரவலாக உள்ள ஒன்றுதான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க