வெளியிடப்பட்ட நேரம்: 22:45 (02/12/2016)

கடைசி தொடர்பு:10:39 (03/12/2016)

'ஜோக்கர்' திரைப்படத்தை புகழ்ந்த நீதிபதி கிருபாகரன்

'ஜோக்கர் நல்ல திரைப்படம். நல்ல படங்களுக்கு வரிவிலக்கு கொடுப்பது தப்பில்லை. வரிவிலக்கு பெற்ற பல படங்கள் மக்களை ஏமாற்றி சம்பாதித்துள்ளன.

வரிவிலக்கு பெற்ற படங்கள் தொடர்பான வருமான கணக்கு அரசிடம் இல்லை என்றால் மக்கள் பணம் கொள்ளையா?' என 'சவாரி' படக்குழு தொடர்ந்த வரிவிலக்கு தொடர்பான வழக்கு விசாரணையின் போது நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க