ஜெயலலிதா உடல்நிலை: தலைவர்களின் பிரார்த்தனை!

மிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை தெரிவித்து வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!