வெளியிடப்பட்ட நேரம்: 11:04 (05/12/2016)

கடைசி தொடர்பு:11:03 (05/12/2016)

முதல்வர் உடல்நிலை வதந்தி: அதிர்ச்சியில் உயிரிழந்த அதிமுக தொண்டர்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்றிரவு  மாரடைப்பு ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனை அறிவித்தது. இச்செய்தியை கேட்டதும், கடலூர் மாவட்டம் காந்திநகரைச் சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க