மணப்பாறையில் தொண்டர் தீக்குளிப்பு

மணப்பாறை சிதம்பரத்தான் பட்டியைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் பழனிச்சாமி என்பவர், முதல்வர் ஜெயலலிதா இறந்த துக்கம் தாளாமல் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த பழனிச்சாமி  உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!