வெளியிடப்பட்ட நேரம்: 17:28 (07/12/2016)

கடைசி தொடர்பு:17:42 (07/12/2016)

ஜெயலலிதா இறுதி ஊர்வலத்தின் 360 டிகிரி (வீடியோ..)!

சென்னை ராஜாஜி அரங்கத்தில் ஜெயலலிதாவின் முகத்தை கடைசியாக பார்க்க வந்தவர்களில் ஒரு பகுதியினரை பார்த்தாலே நமக்கு தலை சுற்றிவிடும். அதனை 360 டிகிரி கோணத்தில் பார்த்தால் எப்படியிருக்கும்?. தொலைக்காட்சிகளில் நாம் பார்க்கமுடியாத காட்சிகளை இந்த 360 டிகிரி வீடியோ காட்டுகிறது. சென்னை ராஜாஜி அரங்கத்தையும், ஜெ இறுதி ஊர்வலத்தையும் அதனை சுற்றியிருந்த மக்கள் வெள்ளத்தையும் நேரில் இருந்து பார்த்தால் நமக்கு எப்படிப்பட்ட உணர்வு ஏற்படுமோ அதை கொடுக்கிறது இந்த வீடியோ.

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க