வெளியிடப்பட்ட நேரம்: 09:02 (11/12/2016)

கடைசி தொடர்பு:08:59 (11/12/2016)

தனுஷ்கோடியில் ஃபிளம்மிங்கோ பறவைகள்

ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து நூற்றுக்கணக்கான ஃபிளமிங்கோ பறவைகள் இனப்பெருக்கத்திற்காக தனுஷ்கோடி கடற்கரை பகுதிக்கு வந்துள்ளன. நவம்பர், டிசம்பர் மாதங்களில் இப்பகுதியில் நிலவும் இதமான பருவநிலையால் ஃபிளமிங்கோ பறவைகள் கண்டங்களை கடந்து இங்கு வந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. 

- மோகன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க