விலங்குக் கணக்கெடுப்பில் பங்கேற்க ஆசையா? | A Chance to participate in Anamalai tiger sanctuary census

வெளியிடப்பட்ட நேரம்: 09:02 (11/12/2016)

கடைசி தொடர்பு:09:02 (11/12/2016)

விலங்குக் கணக்கெடுப்பில் பங்கேற்க ஆசையா?

பொள்ளச்சியில் இருக்கும் ஆனைமலை புலிகள் சரணாலயத்தில், வனவிலங்குகளான புலி, சிறுத்தை, கரடி, காட்டு நாய் உள்ளிட்ட வனவிலங்குகளின் கணக்கெடுப்பு வரும் 15ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.  வனத்துறையினர் இந்த கணக்கெடுப்பு பணிகளில் கலந்துகொள்ள தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

- தி. விஜய்

நீங்க எப்படி பீல் பண்றீங்க