வெளியிடப்பட்ட நேரம்: 14:28 (12/12/2016)

கடைசி தொடர்பு:15:53 (12/12/2016)

அம்மா உணவகத்தில் இலவச உணவு

‘வர்தா’ புயல் தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில், அனைவருக்கும் உணவு இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அ.தி.மு.க. தனது ட்விட்டர் பக்கத்தில் 'உணவு தேவைப்படுவோர், அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு பெற்றுக் கொள்ளலாம்' என்று கூறியுள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க