வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (14/12/2016)

கடைசி தொடர்பு:20:49 (14/12/2016)

சிவகாசியில் காலண்டர் தயாரிக்கும் பணிகள் மும்முரம்

புத்தாண்டு பிறக்க இன்னும் 17 நாட்களே உள்ளன. இந்நிலையில் 2017-ஆம் ஆண்டை வரவேற்பதற்கும் நம்முடைய இல்லங்களை அலங்கரிப்பதற்கும் புதிய காலண்டர்கள் தயாரிக்கும் பணி சிவகாசியில் ஜரூராக நடைபெற்று வருகின்றன. வெளியூர்களில் இருந்து மொத்தமாக காலண்டர்களை வாங்குவதற்காக ஏராளமானோர் சிவகாசிக்கு படையெடுப்பதாக அச்சக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
 

-கா.அசோக் பால் ராஜன் (மாணவப் பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க