வெளியிடப்பட்ட நேரம்: 11:23 (15/12/2016)

கடைசி தொடர்பு:11:42 (15/12/2016)

சசிகலாவை எதிர்த்து வழக்கு!

அ.தி.மு.கவின் அடுத்த பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்படுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கிறார் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா.

‘தொண்டர்களின் விருப்பத்துக்கு மாறாக, குறுக்கு வழியில் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் பதவிக்கு யாரும் தேர்வு செய்யப்பட்டுவிடக் கூடாது' என்பதை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா முன்னிறுத்தப்படுவதை எதிர்த்து தொடரப்படும் முதல் வழக்கு என்பதால் அ.தி.மு.கவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க