வெளியிடப்பட்ட நேரம்: 16:12 (16/12/2016)

கடைசி தொடர்பு:16:12 (16/12/2016)

இலங்கை அரசை கண்டித்து வைகோ ஆர்ப்பாட்டம்

இலங்கை கடற்பரப்பில் நுழையும் இந்திய மீன்பிடி படகுகளுக்கு ரூ 17 கோடி வரை அபராதம் விதிக்க வகை செய்யும் இலங்கை அரசின் புதிய சட்டத்தினை தடுத்து நிறுத்தவும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், ராமேஸ்வரத்தில் ம.தி.மு.க சார்பில் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

- இரா.மோகன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க