வெளியிடப்பட்ட நேரம்: 10:58 (18/12/2016)

கடைசி தொடர்பு:10:58 (18/12/2016)

சசிகலா முதலமைச்சராக வேண்டும்- உதயகுமார்

அதிமுக-வின் அமைச்சர் உதயகுமார் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் , மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார்,'சசிகலா ஆர்.கே.நகரில் போட்டியிட்டு முதலமைச்சராக வேண்டும். கட்சியின் தலைமை பொறுப்பை மட்டும் அல்லாமல் தமிழகத்தின் முதலமைச்சராகவும் அவர் ஆக வேண்டும். இதுவே தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது.' என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க