முதல்வர் ஓ.பி.எஸ்.ஸை பாராட்டும் மு.க.ஸ்டாலின் | Stalin appreciates Tamil Nadu CM OPS

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (19/12/2016)

கடைசி தொடர்பு:12:46 (19/12/2016)

முதல்வர் ஓ.பி.எஸ்.ஸை பாராட்டும் மு.க.ஸ்டாலின்

திமுக மூத்த தலைவரும் பொதுச்செயலாளருமான க.அன்பழகனின் பிறந்தநாளையொட்டி, மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினார். அதனைத் தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், " தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திப்பதை வரவேற்கிறேன். கலைஞர் அவர்கள் உடல்நலம் தேறி வருகிறார் இன்னும் 2 நாட்களில் வீடு திரும்புவார்" எனக் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க