வெளியிடப்பட்ட நேரம்: 22:35 (19/12/2016)

கடைசி தொடர்பு:22:35 (19/12/2016)

திருச்சி விமானநிலையத்தில் புகைப்பிடிக்க தனியறை

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமானநிலையத்தில் பயணிகள் புகை பிடிப்பதற்காக புதிய தனி அறை இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. திருச்சி விமானநிலைய இயக்குநர் குணசேகரன் இதை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து இனிவரும் காலங்களில் அந்த அறையில் மட்டுமே புகைப் பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

என்.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க