மீண்டும் ஊட்டிக்கு மலை ரயில் இயக்கம் | Hill train to Ooty starts running again

வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (20/12/2016)

கடைசி தொடர்பு:18:06 (20/12/2016)

மீண்டும் ஊட்டிக்கு மலை ரயில் இயக்கம்

கடந்த 14-ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே உள்ள ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, ரயில்வே ஊழியர்கள் ரயில் பாதையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால், 5 நாட்களுக்குப் பிறகு நேற்று முதல் மலை ரயில் சேவை தொடங்கியது.

மு.ராஜேஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close