பாம்பன், தூத்துக்குடி மீனவர்கள் 18 பேர் கைது

18 Fishermen arrested by Sri Lanka again

பாம்பனில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களையும், தூத்துக்குடியில் இருந்து நாட்டுப்படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 18 மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

- மோகன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!