வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (21/12/2016)

கடைசி தொடர்பு:16:20 (21/12/2016)

வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது!

எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

நெல்லையை சேர்ந்த வண்ணதாசன், கல்யாண்ஜி என்ற புனை பெயரில், கவிதைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். இந்நிலையில் அவர் எழுதிய 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை நூலுக்காக எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது  வழங்கப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க