வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (21/12/2016)

கடைசி தொடர்பு:10:22 (22/12/2016)

#Raid ராம மோகன ராவ் மகன் ஒப்புதல்

தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சேகர் ரெட்டியிடமிருந்து, ரூ. 17 கோடி பணம் ராம மோகன ராவ் மற்றும் அவரது குடும்பத்துக்கு கைமாறியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், ரூ.5 கோடி வருமானத்தை மறைத்ததாக ராம மோகன ராவின் மகன் விவேக் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க