வெளியிடப்பட்ட நேரம்: 20:43 (25/12/2016)

கடைசி தொடர்பு:10:25 (26/12/2016)

கீழ் வெண்மணி துக்கத்துக்கு 48-ம் ஆண்டு நினைவுநாள்

தஞ்சையில் பண்ணையாள் முறை தீவிரமடைந்திருந்த காலம் அது. கீழ்வெண்மணி மக்கள் மட்டுமல்ல தமிழக மக்கள் யாரும், அந்த நாளை  (25.12.1968) மறக்க மாட்டார்கள். கூலி உயர்வு கேட்டதற்காக 20 பெண்கள், 19 குழந்தைகள் உள்பட 44 தாழ்த்தப்பட்ட மக்கள், கோபால கிருஷ்ண நாயுடு என்ற பண்ணையாரால் தீ வைத்து கொளுத்தி, படுகொலை செய்யப்பட்டனர். இன்று அதன் 48-ம் ஆண்டு நினைவுநாள் இன்று. இதை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் கீழ்வெண்மணி கிராமத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க