வெளியிடப்பட்ட நேரம்: 22:06 (26/12/2016)

கடைசி தொடர்பு:10:26 (27/12/2016)

ராம மோகன ராவ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன ராவ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சமீபத்தில், நெஞ்சுவலி காரணமாக சென்னை போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சமீபத்தில், அவரது அலுவலகம், வீடு, அவரது மகன் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியிருந்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க