வெளியிடப்பட்ட நேரம்: 23:50 (27/12/2016)

கடைசி தொடர்பு:10:28 (28/12/2016)

பொதுச்செயலாளர் சசிகலா திருச்சியில் பரபரப்பு

வருகிற 29-ம் தேதி சென்னையில் அதிமுக பொதுக்குழு கூட உள்ளது. அதில் சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பேற்கலாம் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. இந்நிலையில் திருச்சியில் சசிகலா பொதுச்செயலாளராக நியமனம் செய்ய ஆதரவு தந்த அதிமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து சின்னம்மா பேரவை சார்பாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க தொண்டர்கள் தொடர்ந்து சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டுவது அதிகரித்து வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க