வெளியிடப்பட்ட நேரம்: 04:06 (29/12/2016)

கடைசி தொடர்பு:04:19 (29/12/2016)

'ராம மோகனராவ் பேச்சு நக்சலைட் போல் உள்ளது'

'தமிழகத்துக்கு பாதுகாப்பில்லை, அ.தி.மு.க.வினர், கலெக்டர், உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பில்லை , தமிழகத்தில் செயல்படாத அரசு இருக்கிறது என ராம மோகன் ராவ் கூறுவது நக்சலைட்கள் கூறுவது போல் இருக்கிறது' என குமரியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க