வெளியிடப்பட்ட நேரம்: 10:24 (29/12/2016)

கடைசி தொடர்பு:12:05 (29/12/2016)

ஜெ.வுக்கு அமைதிக்கான நோபல் பரிசு! அதிமுக பொதுக்குழு தீர்மானம்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் 11-வது தீர்மானமாக ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

* எல்லோருக்கும் எப்பொழுதும் சத்தான உணவு என்பது சாத்தியமான லட்சியமே என்பதை மெய்ப்பித்த முதலமைச்சர் அம்மாவுக்கு, மானுட சேவைக்கான பிலிப்பன்ஸ் நாட்டின் ரமோன் மகசேசே விருது மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட ஏற்பாடுகளை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

* முதலமைச்சர் அம்மாவின் பிறந்தநாளை தேசிய விவசாயிகள் தினம் என்று அறிவிக்கவும், நாடாளுமன்றத்தில் முதலமைச்சர் அம்மாவின்  திருவுருவ வெண்கலச் சிலையை நிறுவ வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

படங்கள்: ஆ.முத்துக்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க