வெளியிடப்பட்ட நேரம்: 10:49 (29/12/2016)

கடைசி தொடர்பு:10:57 (29/12/2016)

ஜெயலலிதா பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினமாக்க வலியுறுத்தல்

ஜெயலலிதா பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினமாக அறிவிக்க மத்திய அரசிடன் வலியுறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் 9-வது தீர்மானமாக ஜெ.,பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினமாக அறிவிக்கவும், நாடாளுமன்றத்தில் ஜெ.,வின் திருவுருவ வெண்கல சிலையை நிறுவவும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க