சசிகலாதான் இனி பொது செயலாளர்... மக்கள் கருத்து என்ன? - சர்வே முடிவுகள்! #SurveyResults

சசிகலா

சிகலா, அ.தி.மு.க பொதுச் செயலாளராக நியமிக்கபட்டுள்ள நிலையில்,  “சசிகலாதான் இனி பொதுச் செயலாளர்... மக்கள் கருத்து என்ன? ” என்ற தலைப்பில் சர்வே நடத்தப்பட்டது. இந்த சர்வேயில் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.  மக்கள் கூறியுள்ள கருத்துக்களில், பெரும்பானவை சசிகலாவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தது, மேலிட கட்டளையாகத் தான் இருக்க முடியும் என 90 சதவீத மக்கள் பதில் அளித்துள்ளார்கள். ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை, மன்னார்குடி குடும்பம் போயஸ் தோட்டம் பக்கம் வராமல் இருந்தது. ஆனால், அவர் மரணத்துக்குப் பிறகு, எல்லோரும் வரத் தொடங்கி உள்ளார்கள். சசிகலா பொதுச்செயலாளர் ஆனால், மன்னார்குடி தரப்பினரின் ஆதிக்கம் தலை தூக்கும் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, ஆம் என்று 65 சதவீதம் பேரும், இப்போது மட்டும் என்ன நடக்கிறது? என்பதற்கு 30 சதவீதம் மக்களும் பதில் கூறியுள்ளனர். இந்த பதில்கள் மக்களின் மன நிலையை வெளிப்படையாக உணர்த்துகின்றன. பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா வர இருப்பது குறித்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள் என்று கேட்டிருந்தோம். அந்தக் கேள்விக்கு, பல வித்தியாசமான பதில்களும் வந்தன.. நடத்தப்பட்ட சர்வேயில் கேட்கபட்ட கேள்விகளும், அதற்கான பதில்களும் கீழே...

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா... ஒருவரியில் உங்கள் கருத்தைப் பதியவும்!? 

*AIADMK ini mella saakum

*Intha naadum naaatu makalum nasamaka pogatum endra thirai vasanam.

*Spineless leadership of ADMK

*Benami for Natarajan and Mannargudi Gang for Next 4 Years

*தமிழ்நாட்டை நினைத்து வேதனை  அடைகிறேன். குழப்பங்களை தீர்க்காமல் அவர் பதவிக்கு வந்தது  மக்களின் மீது திணிக்கப்பட்ட  ஒன்றாக கருதுகிறேன். மற்ற மாநில மக்கள் நம்மை ஏளனமாக பார்ப்பது நிஜம்.
ஐயோ 

*அதிமுக இனி மதிமுக என (மன்னார்குடி திமுக) மாறிவிடும்.

*காலத்தின் கொடுமை... அதிமுக அழியும்.

*இப்பேது உள்ளசசூழலில்  கட்சியில் பெண்உறுப்பினர்   திறமையானவர் எவரும் இல்லை மாறாக அவர்  அம்மாவின் உயிர்தோழி சசிகலா வருவதற்குமுன் யாரும் அ தி மு காவில் இல்லை  அரசை நடத்த இவருக்கு அறிமுகம்தேவை இல்லை மாறாக இப்பேதைக்க்கு அ தி முக வினர்  அம்மாவழியில் நடந்தால் அதிமுக வாழும் அம்மா கூறியதை போல நூறாண்டுகள் கட்சிவாழும்  நன்றி

*இன்றைய சூழலில் அவர் மட்டுமே கட்சியை நடத்த கூடியவர்!

*பதவி ஆசை கொண்டவர்

*ஏன் ஊடகங்கள் மக்களின் கருத்துக்களை  ஒளிபரப்ப பயப்படுகின்றது .

*NOT EVEN 1% SUITABLE FOR THIS POSITION

*RIPADMK ... I have a very big allegiance towards admk and Amma. Now I entirely hate because of sasikala. There is no manliness among ministers and mlas

*பதவிக்கு தகுதி இல்லாதவர்.

*Thalai Eluthu

*தமிழ்நாட்டை கடவுள் தான் காப்பாற்றவேண்டும்

*She is not the correct person to take this position.AMMA is the General Secretary forever. Since she sworn as Chief Secretary now, we will wait and watch the future of ADMK

*சசிகலா போன்றோர் தலைமைக்கு வரும்போது, பொது மக்கள் ஆகிய நமக்கு நல்லது நடக்குமா? தமிழ் நாட்டின் முக்கிய பிரச்சனைகள் தீர்வு பெறுமா? மத்திய அரசிடமிருந்து நல்ல பல திட்டங்களளை பெற்றுத்தருமா? தமிழ் நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்துச்செல்லுமா? 

*தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்றது போக தற்போது லஞ்சம் மற்றும் ஊழல் காரணமாக நாடெங்குலும் தமிழர்களுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது."

*First come with clean shit on your suspicious behaviour.  Then we(people) will decide what next.

*Romba kevalamana amaicharkal Tamil nattai  kaasukku vitru viduvarlal

*அடுத்த தேர்தலில் அதிமுகவிற்கு சங்கு அவர்களே ஊதி விட்டனர்

*தமிழ் நாட்டில் நடைபெற்றதை பார்க்கையில் தமிழர் என்று சொல்லவே வெட்கமாக உள்ளது

*இப்போது இதுதான் சமயோசித முடிவாக இருக்கும்

*Tamilnattai inimel kaduvulalum kaapatra mudiyadhu!

தேர்ந்தெடுக்கப்பட்ட சில கருத்துகளை மட்டுமே இங்கே பிரசுரித்துள்ளோம். வாசகர்களின் கருத்துகளோடு நீங்கள் முரண்பட்டால், அவற்றை பின்னுட்டமாக இடுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!