வெளியிடப்பட்ட நேரம்: 19:08 (02/01/2017)

கடைசி தொடர்பு:10:32 (03/01/2017)

கட்சிப் பணியை தொடங்கினார் சசிகலா!!

அதிமுக பொது செயலாளர் வி.கே.சசிகலா, ஜனவரி 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை , மாவட்ட வாரியாக  அதிமுக நிர்வாகிகளுடன் கட்சிப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அதிமுகவின் மாவட்ட, நகர, பேரூராட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும்  அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் சசிகலா வெளியிட்ட முதல் அறிவிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க