முதல்வர் ஓ.பி.எஸ்.ஸை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்!

ஜனவரி 5ல் நடைபெறவிருந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார். பாண்டியன்  முதல்வர் உள்பட 7 அமைச்சர்களுடனான சந்திப்பில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாண்டியன், ''விவசாயிகளின் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளார். முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் ஜனவரி 5-ம் தேதி சந்திக்கவிருக்கிறார்”, எனத் தெரிவித்துள்ளார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!