தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம், தலைமைச் செயலகத்தில் தொடங்கியது. விவசாயிகள் தொடர் தற்கொலை, 2017 ஆண்டுக்கான பட்ஜெட், வறட்சி பாதிப்பு போன்றவற்றைக் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்ற பிறகு நடக்கும் மூன்றாவது அமைச்சரவை கூட்டம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!