குற்றாலத்தில் குவியும் ஐயப்ப பக்தர்கள்! | Iyappa devotees converge in Kuttralam

வெளியிடப்பட்ட நேரம்: 13:01 (04/01/2017)

கடைசி தொடர்பு:13:13 (04/01/2017)

குற்றாலத்தில் குவியும் ஐயப்ப பக்தர்கள்!

ஐயப்ப சீசன் கலைகட்டியுள்ள நிலையில், குற்றால அருவியில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை குறைந்ததால் அணைகள் வறண்டு விட்டன. குற்றால அருவிகளில் பாறையை ஒட்டியபடி குறைவான தண்ணீரே விழுகிறது. ஆனாலும், ஐயப்ப சீசனில் சபரிமலை செல்லும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. குறைந்த அளவில் அருவியில் விழும் தண்ணீரில் பக்தர்கள் காத்திருந்து நீராடிச் செல்கின்றனர்.

ஆண்டனிராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க