தமிழகத்தில் மழை குறைவு!

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் இந்த ஆண்டு மழை மிகவும் குறைவாக பெய்துள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ஆண்டு தோறும் வழக்கம்போல் பெய்யும் வடகிழக்குப் பருவமழை, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளை விட்டு விலகிவிட்டதாகத் கூறினார். மேலும், வடகிழக்குப் பருவமழை வழக்கத்தைவிட இந்த ஆண்டு 62 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!