சேகர் ரெட்டிக்கு உதவிய கொல்கத்தா தொழிலதிபரிடம் சென்னையில் விசாரணை!

சேகர் ரெட்டிக்கு, புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்  கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட, கொல்கத்தா தொழிலதிபர் பரஸ்மல் லோதா, இன்று சென்னை கொண்டுவரப்பட்டுள்ளார். அவரை, சென்னையில் வைத்து விசாரிக்கக் கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்ததையடுத்து, அதற்கு சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதியளித்தது. மும்பை அமலாக்கத்துறையினர், லோதாவை சென்னைக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து அவர் இன்னும் சிறிது நேரத்தில் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!