வெளியிடப்பட்ட நேரம்: 10:44 (05/01/2017)

கடைசி தொடர்பு:10:51 (05/01/2017)

’உரிமைகளை மீட்டெடுக்க ஸ்டாலின் தேவை’ : வைரமுத்து

திமுக செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று காலை கவிஞர் வைரமுத்து. மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க ஸ்டாலினின் தலைமை தேவை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.  முன்னதாக தொலைபேசி வாயிலாக ஸ்டாலினுக்கு வைரமுத்து வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க