மீனவர்கள் விடுதலை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

O.Panneer Selvam

பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை சிறையில் வாடும் 20 தமிழர்கள், 118 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், 51 மீனவர்கள் விடுதலைக்கு, நடவடிக்கை எடுத்ததற்காக, பிரதமருக்கு முதல்வர் நன்றிக் கூறியுள்ளார். மேலும், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், கடந்தாண்டு மட்டும் 290 மீனவர்களை, இலங்கை சிறையில் இருந்து விடுக்கப்பட்டுள்ளதை அந்த கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!