வெளியிடப்பட்ட நேரம்: 10:27 (14/01/2017)

கடைசி தொடர்பு:10:26 (14/01/2017)

சென்னையில் காற்று மாசு குறைவு!

Pollution down 7 percent in Chennai

போகி பண்டிகையின் போது, சென்னையில் இந்தாண்டு காற்றுமாசு அளவு குறைந்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையில் 15 மண்டலங்களில் காற்று மாசு குறித்து சோதனை செய்யப்பட்டது. இவற்றில் 8 இடங்களில் கடந்தாண்டை விட குறைவாகவும், 7 இடங்களில் அதிகமாகவும் காற்று மாசடைந்துள்ளது. மொத்தமாக இந்தாண்டை பொறுத்தவரை, கடந்தாண்டைவிட 7% காற்று மாசின் அளவு குறைந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க