வெளியிடப்பட்ட நேரம்: 10:36 (14/01/2017)

கடைசி தொடர்பு:10:35 (14/01/2017)

ஆந்திரா கூடுதல் நீர் திறப்பு!

Kandaleru Dam

கிருஷ்ணா நதியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து, தற்போது தமிழகத்துக்கு கண்டலேறு அணையில் இருந்து கூடுதலாக 300 கனஅடி நீரை ஆந்திரா அரசு திறந்துள்ளது. கண்டலேறு அணையில் இருந்து ஏற்கெனவே 1,200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க