வெளியிடப்பட்ட நேரம்: 02:17 (16/01/2017)

கடைசி தொடர்பு:10:47 (18/01/2017)

அமைதி ஊர்வலத்துக்கு ஹிப்ஹாப் ஆதி, கார்த்திகேய சிவசேனாபதி அழைப்பு #WeDoJallikattu

ஹிப்ஹாப் ஆதி

 

கடந்த ஆண்டு நாட்டு மாடுகளுக்கு ஆதரவாக இசை அமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி வெளியிட்ட 'டக்கரு டக்கரு ' பாடல் தெறி லெவல் ஹிட் அடித்தது. இன்று ஜல்லிக்கட்டுக்கு தடை நீடிப்பதால், ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்குமா என கேள்வி எழுந்துள்ளது. 

இந்நிலையில், இன்று தன் ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம், ஹிப்ஹாப் ஆதியும், நாட்டு மாடுகள் இனத்தை காப்பாற்ற போராடி வரும் கார்த்திகேய சிவசேனாபதியும் ஒரு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்கள். அதன்படி இன்று, அலங்காநல்லூரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த, அனைவருக்கும் அழைப்பு விடுத்து இருக்கிறார்கள். 

 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க