வெளியிடப்பட்ட நேரம்: 19:19 (19/01/2017)

கடைசி தொடர்பு:19:19 (19/01/2017)

#Jallikattu - வேளாண் பல்கலைக்கழக உறுப்பினர் கார்த்திகேய சிவசேனாபதி ராஜினாமா

 

Karthikeyan Senapathy

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.  இந்நிலையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நிர்வாக குழு உறுப்பினராக இருந்த கார்த்திகேய சிவசேனாபதி, ஜல்லிக்கட்டு மீதான தடையை எதிர்க்கும் விதமாக, தன் பதவியை ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார். மேலும், ஜல்லிக்கட்டு நடத்த பிரதமர் மோடி அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் கார்த்திகேய சிவசேனாபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

Karthikeyansenapathy

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க