வெளியிடப்பட்ட நேரம்: 19:21 (19/01/2017)

கடைசி தொடர்பு:19:21 (19/01/2017)

திண்டுக்கல், மதுரை பள்ளிகளுக்கு விடுமுறை

Students protest for Jallikattu

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடைக்கு எதிராக தமிழகம் தழுவிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்துள்ளார், அம் மாவட்ட ஆட்சியர் வினய்.

அதேபோல, மதுரை மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்துள்ளார், அம் ம்ட்டாத்தின் ஆட்சியர் வீர ராகவ ராவ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க