வெளியிடப்பட்ட நேரம்: 20:25 (19/01/2017)

கடைசி தொடர்பு:20:25 (19/01/2017)

#Jallikattu திமுக நாளை ரயில் மறியல் போராட்டம்

M.K Stainl

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, திமுக சார்பில் நாளை மாநிலம் முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அக்கட்சி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர வலியுறுத்தியும், தமிழகத்தின் உரிமைகளை நசுக்கும் மத்திய அரசை கண்டித்தும் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க