ஜல்லிக்கட்டுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்!

Jallikattu

ஜல்லிக்கட்டு நடத்த தமிழ்நாடு அரசு தயாரித்த  அவசர சட்ட வரைவுக்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அவசர சட்ட வரைவில் சிறிய திருத்தங்களுடன் மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜல்லிக்கட்டு வேண்டி மக்கள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி இது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!