வரலாற்றில் இடம்பெறும் ’மெரினா புரட்சி’

Stalin

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டம் வரலாற்றில் இடம்பெறும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில், ’இன்றைக்கு மாணவர்கள், இளைஞர்கள் கிளர்ந்தெழுந்து ஜல்லிக்கட்டுக்காக நடத்தும் போராட்டம் ‘மெரினா புரட்சி’ என்று வரலாற்றில் இடம்பெறும்’, என்று குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!