வெளியிடப்பட்ட நேரம்: 14:12 (22/01/2017)

கடைசி தொடர்பு:14:12 (22/01/2017)

குற்றாலத்தில் குளிக்கத் தடை!

Kutraalam

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

மெயின் அருவியில் நீர் அதிகமாக விழுவதால், குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

ஆண்டனிராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க