வெளியிடப்பட்ட நேரம்: 22:55 (23/01/2017)

கடைசி தொடர்பு:11:58 (24/01/2017)

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் போலீஸாரின் துப்பாக்கிச்சூடு வீடியோ!

மக்கள் வாகனங்களில் சென்று கொண்டிருக்கும்போது, நடு சாலையில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்துவது போன்ற வீடியோ ஒன்று ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சென்னை, வடபழனியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த வீடியோ குறித்த முழுத்தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க