சென்னை பாதுகாப்பு பணிக்கு ஐ.பி.எஸ் அதிகாரிகள்

Chennai Police Commissioner Geroge

சென்னையில் கூடுதல் பாதுகாப்பு பணிக்காக 24 ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமித்து கமிஷனர் ஜார்ஜ்  உத்தரவிட்டுள்ளார் . இவர்கள் 4 ஏ.டி.ஜி.பி.க்கள் தலைமையில் பணியாற்றுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 11 பெண்  எஸ்.பிக்கள் உள்பட 13 எஸ்.பிக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் சட்டம் ஒழுங்கு காவல் பணிக்காக ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!